பதிவுலகவாசிகளுக்கும் பதிவுலக வாசகர்களுக்கும் வணக்கம். பதிவுலக மூத்த பதிவர்களுக்கும் வருங்காலத்தில் மூத்த பதிவர்களா ஆகப்போற இளம் பதிவர்களுக்கும் வணக்கம். ஏற்கெனெவே தினமும் இருநூறு பதிவுகள் வந்துகொண்டிருக்கும்போது நாம வேற புதுசா ஒன்ன போட்டு தமிழ் கூறும் நல்லுலகை துன்பபடுத்தனுமா என்று ஒரு பக்கம் மனம் கேட்டாலும் இந்த உலகில் நாம் கற்றதும் கண்டதும் கேட்டதுமான (அய்யய்யோ !!!! கேட்டதுமான என்று அடிச்சா கெட்டதுமான-ன்னு வருதே !!! கணினிக்கு கூட உண்மை எல்லாம் தெரியுமா!!!) நல்ல விஷயங்கள் பலவற்றையும் -பகிர்ந்து கொள்ளலாமே என்று நானும் இந்த சுபயோக சுபதினத்தில் பதிவுலக வாசியாகிறேன்!!!! முன்னோடிகள் வாழ்த்துங்கள் !!!! இந்த இனிய நேரத்தில் என்னை பதிவுலகுக்கு வற்புறுத்தி அழைத்து வந்துள்ள என் இனிய நண்பனுக்கு நன்றி.... அவர் யார் என்று பதிவுகளை படிக்க படிக்க உங்களுக்கே தெரியும் ... சற்று காத்திருங்க...(ஹைய்யா !!! சூப்பரா ஒரு சஸ்பென்ஸ் வைச்சாச்சு..)
. மீண்டும் விரைவில் சந்திக்கலாம் .... அதுவரை வணக்கம் கூறி விடை பெறுவது .... .உங்கள் அன்பு அட்சயன்....அட்சயன்....அட்சயன்.........
. மீண்டும் விரைவில் சந்திக்கலாம் .... அதுவரை வணக்கம் கூறி விடை பெறுவது .... .உங்கள் அன்பு அட்சயன்....அட்சயன்....அட்சயன்.........
No comments:
New comments are not allowed.